8 September 2006

PDF செய்யனுமா???

கீழே உள்ள சுட்டியை சுட்டி பி.டி.எஃப் எழுதியைப் பெற்றுக் கொள்ளுங்கள் இது இலவசமானது அத்துடன் திறந்த மூல மென்பொருள்.

பதிவிறக்க

இதை இன்ஸ்டால் செய்தால் ஒரு பிரிண்டர் ரைவரை அது இன்ஸடால் பண்ணும் பின்பு நீங்கள செய்ய வேண்டியதெல்லாம ரெம்ப இலகு....

நீங்கள் பிடிஎப் செய்ய தெவையான கோப்பை திறந்து கொள்ளுங்கள்.


பின்பு ஃபைல் மெனுவல் பிரிண்ட் என்பதை தெரிவு செய்யுங்கள்


பிரிண்டராக PDF creator என்பதை தெரிவு செய்து ஓகே பட்டனை கிளிக் செய்யுங்கள்


இப்போது வரும் விண்டோவில் சேவ் என்பதை தேர்வு செய்து தேவையான இடத்தில் சேமியுங்கள்


அப்புறம் என்ன பிடிஎஃப் ஃபைல் ரெடி!!!!!!!1

4 மறுமொழி:

Balloon MaMa said...

சுட்டிக்கு நன்றி!
பயனுள்ள தகவல் !!

கார்த்திக் பிரபு said...

thanks frend.i have been searchin this form last month..thanks again..if u have time look at my blog

SP.VR. SUBBIAH said...

Thank you very much my dear friend
It will be very useful!

Jay said...

//சுட்டிக்கு நன்றி!
பயனுள்ள தகவல் !! //
உங்கள் வரவிற்கும் நன்றி....

//கார்த்திக் பிரபு//
உங்கள் வலைப்பதிவைப் பார்வையிட்டேன் அருமையாக உள்ளது...

//Thank you very much my dear friend
It will be very useful!//
உங்கட மகன் வயசில இருக்கிற என்னை உங்கள் பிரண்ட் ஆக்கீட்டீங்க... பரவாயில்லை வரவுக்கு நன்றி...