தமிழில் ஏதாவது எழுத வேண்டும் எனும் ஆர்வத்தில் ஆரம்பித்ததே இந்த முயற்சி. கதை கட்டுரை என என்னால் முடிந்ததை எழுத விழைகின்றேன்.
பொதுவாக வாழ்க்கையில் பல கட்டங்களைத் தாண்டுகின்றோம். சிறு வயதில் விளையாட்டுகள் வயது வந்ததும் பொறுப்புக்கள்... இப்படி பட்டியல் நீளும்..
கீழே உள்ள படத்தைப் பாருங்கள் வாழ்க்கையின் நான்கு பருவத்தில் தேவைப்படும் நான்கு திரவங்கள்...
பதித்தவர்: Jay நேரம்: 8:57 am
4 மறுமொழி:
நன்று
நீங்கள் சொல்வதெல்லாம் புட்டி வைத்திருக்கிறீர்களல்லவா? அந்தப் புட்டிப்ப்பால் குடித்து வளர்ந்தவர்களுக்குத்தான்
நான் தாய்ப்பால் குடித்து வளர்ந்த்வன் ஆக்வே இந்த்ப் படம் எனக்கில்லை - அப்பா தப்பினேன் :||||||||||||||||||
//நடு சென்டர்ல இருகிற சோடாவும்.. பீரும் இல்லாம இருக்குர நிறையபேரு இருக்கங்காங்க.....//
அது கூடயும் நிறயப் பேரு இருக்கிறாங்களே!
//அப்பா தப்பினேன் :|||||||||||||||||| //
அவ்வளவு இலகுவாகத் தப்ப முடியாது..
மிச்ச பாட்டிலில் ஒன்றைக் கூடத் தொடவில்லையா??? நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்
i think this's suitable to gents only.
Post a Comment