5 October 2006

29 : FLAMES போட்டுப் பாருங்க

ஒரு படத்தில சிலம்பரசன் FLAMES போட்டுக்காட்டி அதில அஜித்குமாரையும் சாலினியையும் போட முடிவு M என்று வந்ததே ஞாபகம் இருக்கா!

அந்த முயற்சியை இப்போ யாரோ புண்ணியவான் மென்பொருளாகச் செய்துள்ளார்கள். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் பெயரையும் உங்கள் காதலி பெயரையும் இட்டுப்பாருங்கள் முடிவு வரும்

இனி FLAMES இல் உள்ள ஒவ்வொரு எழுத்துக்குமான கருத்துகளை ஒரு தடவை ஞாபகப்படுத்திவிடறேனே!

Fநண்பி அல்லது நண்பன்
Lகாதலன் அல்லது காதலி
Aவெறும் எதிர்ப்பால் கவர்ச்சி
M - திருமணம்
E - எதிரி
Sஅட சகோதரி இல்லீங்க ஸ்வீட் ஹாட் அப்படி எண்டு வரும்...

இனி செயலியை பதிவிறக்குங்கள்.....

6 மறுமொழி:

Anonymous said...

இதெல்லாம் போயி இந்தக் காலத்தில நம்புவாங்களா??
-குமரன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

ஏங்க exe எல்லாம் download செய்து risk எடுக்க முடியாதுங்க.

Jay said...

//இதெல்லாம் போயி இந்தக் காலத்தில நம்புவாங்களா??//
இது வரைக்கும் 50 பேர் பதிவிறக்கியுள்ளனர் குமரன். எல்லாம் என்ன சும்மா பொழுது போக்குத்தானே!

Jay said...

//ஏங்க exe எல்லாம் download செய்து risk எடுக்க முடியாதுங்க//
இது வரைக்கும் 50 பேர் பதிவிறக்கியுள்ளனர் குமரன். நம்பிக்கை இல்லை எண்டா விட்டுடுங்க!!!

Anonymous said...

epdy ellam seidu partu santhosapatta "adu oru kana kalam"
mayuran, ipo vayasaidichipa.

Anonymous said...

epdy ellam saiduparthu santhosapatta "adu oru kana kalam"
mayuran! ipo vayasaidichipa.
[edu evlo thuram unmaya irukumnu nambureenga?]