1 December 2006

49 : சிங்களத்தில் ஹரிபோட்டர் புத்தகம் (Harry Potter)


உலகப் புகழ் பெற்ற ஹரிப்போட்டர் நாவலை சிங்களத்தில் மொழி பெயர்த்து சிங்களக் குளந்தைகளுக்கு கொடுத்துள்ளனர்... இது போல டின் டின் புத்தகங்களும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது!!



தமிழ் ஆர்வலர்களே நீங்கள் எப்போது??

2 மறுமொழி:

said...

என்னது! சிங்களத்துலயா? நல்லது.

தமிழில் மொழி பெயர்க்கனுமா...பெயர்த்தாலும் நான் படிக்க மாட்டேன். இந்தப் புத்தகத்தின் ஆங்கில மூலத்தைப் படித்த, படிக்கிற எனக்கு...தமிழாக்கம் அத்துணை சுவையாக இராது.

said...

எல்லாருக்கும் ஆங்கிலம் முடியாதே! அதனால்தான் என் வேண்டுகோள்! யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகமும்.