3 October 2006

27 : கல்கியின் இ-புத்தகங்கள் (e-books) இலவசமாக

தமிழில் இ புத்தகங்களைக் காண்பது மிகவும் அரிதான விடையம். அண்மையில் கல்கியின் படைப்புகளை என் நண்பனிடம் இருந்து பெற்றுக் கொண்டேன்.

நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்.........
தமிழில் பல இ புத்தகங்கள் இலவசமாக பதிவிறக்கலாம். கல்கியின் படைப்புகளை பதிவிறக்க கீழ் உள்ள இணைப்பை சொடுக்கவும். (You need win rar & Acrobat Reader)

உள்ளடக்கப்பட்டுள்ள புத்தகங்கள்

1. பொன்னியின் செல்வன்
2. பார்த்தீபன் கனவு
3. சிவகாமியின் சபதம்
4. அலை ஓசை
5. சோலைமலை இளவரசி

பதிவிறக்குக


மெலும் பல புத்தகங்களைப் பதிவிறக்க செல்க மதுரைத் திட்டம்.....

7 மறுமொழி:

said...

Thanks majureesan
-kumaran

said...

hi sir i think u are so late..yes ellarum munnare download pannirpanga..ennidam niraya ebooks iruku venumna gkpstar@yahoo.com mail anupunga

said...

மயூரேசா!
இவை மாத்திரமன்றி வேறு பலவும்;chennainetwork.com ல் இலவசமாகப் படிக்கலாம்;பிரதி எடுக்கலாம். விடும்பினால் இறுதட்டாகவும் 200 ரூபாவுக்கு வாங்கலாம். நான் வாங்கினேன்.ஓர் குறை பழந்தமிழ் இலக்கியங்களுக்கு உரை இல்லை. மூலம் மாத்திரமே தருகிறார்கள். என்போன்றோருக்குச் சற்றுச் சிக்கல்.
யோகன் பாரிஸ்

said...

Thanks for giving...Thanks

said...

//Thanks majureesan
-kumaran//
நன்றி குமரன் உங்கள் வரவிற்கு நன்றி!

said...

//hi sir i think u are so late..yes ellarum munnare download pannirpanga..ennidam niraya ebooks iruku venumna gkpstar@yahoo.com mail anupunga//
நீங்கள் சொல்வது உங்களைப் போன்றவர்களுக்கு வாஸ்தவம் தான்.. ஆயினும் 100 பேர் இது வரை இப்புத்தகத்தை பதிவிறக்கி உள்ளனரே!!!!

said...

//Thanks for giving...Thanks//
இதுக்கெல்லாம் போயி சின்னப்புள்ளத் தனமா!!!
ஹி..ஹி...