tag:blogger.com,1999:blog-33872652.post115872463646932168..comments2024-01-05T19:50:13.127+05:30Comments on தமிழ் வலைப்பதிவு: 20 : தமிழில் தட்டச்சிட வாருங்கள்Jayhttp://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-33872652.post-35711919657812173062007-06-28T16:48:00.000+05:302007-06-28T16:48:00.000+05:30«ýÒûÇ ¿ñÀ÷ Áä§ÃºÛìÌ,«È¢ó¾ ¾¸Å¨Ä À¢È÷ «È¢Ôõ Å¢¾Á¡¸ ...«ýÒûÇ ¿ñÀ÷ Áä§ÃºÛìÌ,

«È¢ó¾ ¾¸Å¨Ä À¢È÷ «È¢Ôõ Å¢¾Á¡¸ ÜÚÅÐ ±ýÀÐ ´Õ ¾É¢ò¾¢È¨Á ±ýÈ¡ø «Ð Á¢¨¸Â¡¸¡Ð.
§¾ýÜðÊø ¾í¸û ŨÄÀ¾¢Å¢¨É ¸¡½ô¦ÀüÈÐ ±ý «¾¢÷‰¼§Á. «¾ý ãÄõ ¿¡ý ¾¡í¸û ÜÈ¢ÂÀÊ
¦ÅÌ ±Ç¢¾¡¸ À¾¢Å¢Ã츢 Ó¾ø ¿ýÈ¢ÂÈ¢¾Ä¡¸ þì ¸Ê¾ò¨¾ ¾í¸ÙìÌ À¾¢ÅïºÄ¢ø «ÛôÒ¸¢§Èý. ºÁÂõ
¸¢¨¼ìÌõ §À¡Ð ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙÁ¡Ú §¸ðÎ즸¡û¸¢§Èý.

¾í¸û ¿ñÀ÷,

þá.¸§½ºý.
rganesan1965@yahoo.co.inR.Ganesanhttps://www.blogger.com/profile/08756575713572156332noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-80947585625048104562007-06-19T16:21:00.000+05:302007-06-19T16:21:00.000+05:30நான் கூட தமிழ் தட்டச்சுக்கு புதுசுங்க.மிகவும் நன்ற...நான் கூட தமிழ் தட்டச்சுக்கு புதுசுங்க.மிகவும் நன்றி.ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-80177448619779982742007-05-09T09:25:00.000+05:302007-05-09T09:25:00.000+05:30இதுல ஒரு வரி ஏழுதுவதற்கு ஒரு மணி நேரம் ஆகுது அப்ப்...இதுல ஒரு வரி ஏழுதுவதற்கு ஒரு மணி நேரம் ஆகுது அப்ப்பாபா முடியல

ஆனந்துஆனந்த்https://www.blogger.com/profile/11397376501529516011noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-52619724657274285282007-02-12T16:18:00.000+05:302007-02-12T16:18:00.000+05:30பிரமாதம் அய்யா பிரமாதம் _ விக்கிபிரமாதம் அய்யா பிரமாதம் _ விக்கிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-18115508389276136292007-01-14T21:13:00.000+05:302007-01-14T21:13:00.000+05:30முடிந்த வரை தமிங்கிலத்தில் எழுதாமல் 'Tamilnet 99' ...முடிந்த வரை தமிங்கிலத்தில் எழுதாமல் 'Tamilnet 99' பயன்படுத்துவது / முயல்வதே சிறப்பு. குறிப்பாக முதன்முதல் தமிழ் விசைப்பலகையை பயன்படுத்துபவர்கள் tamilnet 99 விசைப்பலகையை பழகுவது எளிது.

இது தொடர்பாக ரவி சங்கர் எழுதிய பதிவு.

http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

Tamilnet 99 விசைப்பலகை layout in PDF format

http://www.araichchi.net/kanini/TamilNet99-Keyboard.pdf

தமிங்கிலத்தில் இதுவரை எழுதிய நான் இப்போது Tamil net99 முறையில் எழுதுகிறேன்.Machihttps://www.blogger.com/profile/08685211260214923281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1165894888809486632006-12-12T09:11:00.000+05:302006-12-12T09:11:00.000+05:30பயன்படுத்தும் உலாவி வகையிலும் தங்கியுள்ளது.Advance...பயன்படுத்தும் உலாவி வகையிலும் தங்கியுள்ளது.
Advanced Browser பயன்படுத்தினால் இகலப்பை மூலமோ அல்லது வேறெந்த மென்பொருட்கள் மூலமோ நேரடியாக ஒருங்குறியில் தட்டச்ச முடியாது. வேறொரு கோப்பில் தட்டச்சி படியெடுத்து ஒட்ட வேண்டும். கிட்டத்தட்ட யாகூ தூதுவன்போல. நான் சிலதேவைகளுக்காக Advanced Browser பயன்படுத்துகிறேன். என்னால் நேரடியாக ஒருங்குறியில் தட்டச்ச முடியாது.
யோகன் பாரிஸ் பயன்படுத்துவது சிலவேளை அந்த உலாவியாக இருக்கலாம்.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1165640559888959992006-12-09T10:32:00.000+05:302006-12-09T10:32:00.000+05:30உபயோகமான பதிவுக்கு நன்றி.உபயோகமான பதிவுக்கு நன்றி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1165622070265861102006-12-09T05:24:00.000+05:302006-12-09T05:24:00.000+05:30தமிழ்நெட்99 விசைப்பலகை குறித்த என் விரிவான இடுகை. ...தமிழ்நெட்99 விசைப்பலகை குறித்த என் விரிவான இடுகை. பார்க்கவும் -
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.htmlஅ. இரவிசங்கர் | A. Ravishankarhttps://www.blogger.com/profile/12455586908184787631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159510952765894972006-09-29T11:52:00.000+05:302006-09-29T11:52:00.000+05:30Johan-Paris அழகியிலேயே யூனிகோடு தட்டச்ச முடியும். ...Johan-Paris
அழகியிலேயே யூனிகோடு தட்டச்ச முடியும். புதிய ஆரம்ப பதிப்பிலேயே இது இணைக்கப்பட்டுள்ளதாக நண்பர் விஷி தெரிவித்துள்ளார். அவரைத்தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்வலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159510666571171772006-09-29T11:47:00.000+05:302006-09-29T11:47:00.000+05:30இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பயனாளிகள் இதைப் பயன்படுத்த...இண்டர்நெட் எக்ஸ்புளோரர் பயனாளிகள் இதைப் பயன்படுத்தலாம். online keyboard உண்டு

http://www45.brinkster.com/valaichuzhi/write/ml.html

பயர்பாக்சுக்கு இது. (by தமிழா முகுந்த்) இதை பயர்பாக்சிலேயே tamilkey extension இணைப்பாக நிறுவிக்கொள்ளலாம்

http://developer.thamizha.com/tamilkey.htmlவலைஞன்https://www.blogger.com/profile/09175459313475586529noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159508893125399532006-09-29T11:18:00.000+05:302006-09-29T11:18:00.000+05:30ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுத்து கொடுத்து தாவு த...ஒவ்வொருவருக்கும் விளக்கம் கொடுத்து கொடுத்து தாவு தீர்ந்தது ஒரு காலம்.

இப்போது இந்த பதிவை அப்படியே லிங்க் போல கொடுத்துவிடலாம்.

நன்றீறீறீரவிhttps://www.blogger.com/profile/00818261536034452681noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159477570912714402006-09-29T02:36:00.000+05:302006-09-29T02:36:00.000+05:30அன்பரே இது நான் தமிழ் மூலம் வலை விமர்சனம் பன்...அன்பரே இது நான் தமிழ் மூலம் வலை விமர்சனம் பன்னும் முயர்சி.

நன்றி . தமிழ் வாழ்க !

தட்டச்சு உதவி இல்லாமல் கடினம் . முயர்ச்சி பன்னுகிரேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159476974226469532006-09-29T02:26:00.000+05:302006-09-29T02:26:00.000+05:30நன்பரே இது என்னுடைய முதல் முயச்சி . நன்றிஉதவி ...நன்பரே இது என்னுடைய முதல் முயச்சி . நன்றி

உதவி பக்கம்( Key strokes) கொடுத்திருந்தல் உதவியாக இருந்திருக்கும்,

வணக்கம்Raveendran Chinnasamyhttps://www.blogger.com/profile/12043876397299755067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159435637340152122006-09-28T14:57:00.000+05:302006-09-28T14:57:00.000+05:30//'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களிலெல்லா...//'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களிலெல்லாம், 'ந்' காணாமல் போய் விடுகிறது. அதற்காக 'ந்','த' இரண்டுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டியிருக்கிறது//

நீங்கள் பாமினி முறை பயன்படுத்தினால் இந்தப் பிரைச்சனை வராது. காரணம் அதுதான் நான் பாவிக்கின்றேன்.

wtha
இந்த எழுத்துகளை தட்டச்சு செய்து முயற்சியுங்கள் வெற்றி கிடைத்தால் அறியத்தாருங்கள்.Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1159435192826121932006-09-28T14:49:00.000+05:302006-09-28T14:49:00.000+05:30நண்பரே,'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களில...நண்பரே,
'ந்', 'த' இரண்டும் சேர்ந் து வரும் இடங்களிலெல்லாம், 'ந்' காணாமல் போய் விடுகிறது. அதற்காக 'ந்','த' இரண்டுக்கும் இடையில் இடைவெளி விட வேண்டியிருக்கிறது.துடிமன்னன்https://www.blogger.com/profile/15041385501021725186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158895966742489902006-09-22T09:02:00.000+05:302006-09-22T09:02:00.000+05:30இ-கலப்பபை பிரைச்சனை இல்லாமல் எனக்கு வேலை செய்கின்ற...இ-கலப்பபை பிரைச்சனை இல்லாமல் எனக்கு வேலை செய்கின்றது. என்ன OS பயன்படுத்துகின்றீர்கள். நான் வின்டோஸ் எக்பி தான் பயன் படுத்துகின்றேன். எந்தப்ப பிரைச்சனையும் இல்லையே!
நீங்கள் நேரடியாக blog இல் டைப் செய்தீர்களா???Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158834565124316812006-09-21T15:59:00.000+05:302006-09-21T15:59:00.000+05:30மயூரேசா!ஏகலப்பையை பலதடவை முயன்றும் கைகூடவில்லை. தா...மயூரேசா!
ஏகலப்பையை பலதடவை முயன்றும் கைகூடவில்லை. தாங்கள் கூறும் வழியில் முயல்கிறேன். மேலும் "அழகி"; வைத்துள்ளேன். அதில் தட்டச்சியதை,blogல் இட ஏற்றுக் கொள்ளவில்லை. சுரதாவில் யுனிக் கோட்டை ஏற்றுக் கொள்கிறது. விளக்க முடியுமா???. தங்கள் உபயோகமான தகவல் பகிர்வுக்கு நன்றி
யோகன் பாரிஸ்யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158820141473723922006-09-21T11:59:00.000+05:302006-09-21T11:59:00.000+05:30அனானி நண்பர்் இருவருக்கும் நன்றிகள்.அது என்ன இரண்ட...அனானி நண்பர்் இருவருக்கும் நன்றிகள்.
அது என்ன இரண்டாமவர் வெறும் வணக்கம் மட்டும் சொல்லியுள்ளார்....ஃ??Jayhttps://www.blogger.com/profile/04477766824747767067noreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158819970789213362006-09-21T11:56:00.000+05:302006-09-21T11:56:00.000+05:30நன்றிநன்றிAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158811870022793242006-09-21T09:41:00.000+05:302006-09-21T09:41:00.000+05:30வணக்கம்வணக்கம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-33872652.post-1158808139726983252006-09-21T08:38:00.000+05:302006-09-21T08:38:00.000+05:30Thanks for your informations...I;ll try to type in...Thanks for your informations...
I;ll try to type in Tamil...Anonymousnoreply@blogger.com